கீர்த்தி சுரேஷை வாழ்த்திய ரஜினிபட குரூப்ஸ்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க புதிய படம் தயாராகி வருகிறது. இமான் இசையமைக்க சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகாநதி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்துள்ளது. நேற்று முன் தினம் டெல்லியில் இந்த விருதை துணை ஜனாதிபதி மேதகு வெங்கையா நாயுடு வழங்கினார். இந்த விருது பெற்றதற்கு ரஜினி நடிக்கும் புதிய படக்குழுவினர் கீர்த்திக்கு வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் கேக்
 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க புதிய படம் தயாராகி வருகிறது. இமான் இசையமைக்க சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

கீர்த்தி சுரேஷை வாழ்த்திய ரஜினிபட குரூப்ஸ்

இந்த நிலையில் மகாநதி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்துள்ளது.

நேற்று முன் தினம் டெல்லியில் இந்த விருதை துணை ஜனாதிபதி மேதகு வெங்கையா நாயுடு வழங்கினார்.

இந்த விருது பெற்றதற்கு ரஜினி நடிக்கும் புதிய படக்குழுவினர் கீர்த்திக்கு வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் கேக் ஊட்டினார், இதில் சிறுத்தை சிவா, சூரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

From around the web