ரஜினியை தலைவர் என்பவர்களை சாகடிக்க வேண்டும்-சீமான்

நாம் தலைவர் கட்சித்தலைவர் சீமான் தான் சமூக வலைதளங்களின் நாயகன்.இவரை பற்றிய மீம்ஸ்கள். ஏதாவது செய்திகள் வந்தால் உடனடியாக ட்ரெண்ட் ஆவது என ஜாலியாகவும் அனலாகவும் இருக்கும். எல்லோரையும் தொடர்ந்து கடுமையான வார்த்தைகளை கொண்டு விமர்சித்து வரும் சீமான் ரஜினியையும் விட்டு வைக்கவில்லை. நடிகர் ரஜினிகாந்தை தலைவர் என்று அழைப்பவர்களை சாகடிக்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் இயக்கத்தில் வெளியாக உள்ள மிக மிக அவசரம் என்ற
 

நாம் தலைவர் கட்சித்தலைவர் சீமான் தான் சமூக வலைதளங்களின் நாயகன்.இவரை பற்றிய மீம்ஸ்கள். ஏதாவது செய்திகள் வந்தால் உடனடியாக ட்ரெண்ட் ஆவது என ஜாலியாகவும் அனலாகவும் இருக்கும்.

ரஜினியை தலைவர் என்பவர்களை சாகடிக்க வேண்டும்-சீமான்

எல்லோரையும் தொடர்ந்து கடுமையான வார்த்தைகளை கொண்டு விமர்சித்து வரும் சீமான் ரஜினியையும் விட்டு வைக்கவில்லை.

நடிகர் ரஜினிகாந்தை தலைவர் என்று அழைப்பவர்களை சாகடிக்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் இயக்கத்தில் வெளியாக உள்ள மிக மிக அவசரம் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் , ரஜினியை தலைவர் என அழைப்பவர்களை கடுமையாக விமர்சித்தார்.

தேவர் மகன், பாரதிராஜாவின் வேதம் புதிது, பாக்கியராஜின் இது நம்ம ஆளு, கமல்ஹாசனின் விருமாண்டி போன்ற படங்களில் இல்லாத நேர்மை, பரியேறும் பெருமாள் படத்தில் இருந்ததால் எதிர்ப்பு எழவில்லை என்றார் சீமான்.

இளையராஜாவும், பாரதிராஜாவும் தான், மண்வாசனை படத்தின் மூலம் தனது வாழ்க்கையில் மண் அள்ளி போட்டவர்கள் என்றும் இல்லையேல் ராணுவத்தில் சேர்ந்திருப்பேன் என்றும் சீமான் நகைச்சுவையாக தெரிவித்தார்.

From around the web