நடிகை சமந்தாவிற்கு மிகவும் பிடித்த நடிகர் இவர் தானாம்!

 நடிகை சமந்தா " எனக்கு ரஜினி தான் பிடிக்கும் " என்று கூறியுள்ளார்.

 
நடிகை சமந்தாவிற்கு மிகவும் பிடித்த நடிகர் இவர் தானாம்!

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக பெரிதளவில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சமந்தா.

இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் உள்ளிட்ட படங்கள் உருக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஹிந்தியில் விரைவில் வெளியாக காத்திருக்கும் Family Man 2 வெப் சீரிஸிலும் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சமந்தா.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் நடந்த பேட்டியில் சமந்தாவிடம் உங்களுக்கு ரஜினி அல்லது கமல் இருவரில் யாரை பிடிக்கும் என்று கேட்டுள்ளனர்.

இதற்கு உடனடியாக பதிலளித்த நடிகை சமந்தா " எனக்கு ரஜினி தான் பிடிக்கும் " என்று கூறியுள்ளார்.

From around the web