ரஜினியின் மேன் வெசஸ் வொய்ல்ட் டீசர்

ரஜினிகாந்த் சில நாட்கள் முன் பிரபல டிஸ்கவரி சேனல் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் உடன் மேன் வெசஸ் வொய்ல்ட் நிகழ்ச்சிக்காக காட்டுக்குள் சென்றது மீடியாக்களில் பிரபலமானது. இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என தற்போது இந்த நிகழ்ச்சியை பற்றிய டீசர் வெளியாகியுள்ளது. ரஜினி காட்டுக்குள் ஸ்டைலாக செல்வது போன்ற டீசர் வைரலாகி வருகிறது. இதோ அந்த டிரெய்லர்.
 

ரஜினிகாந்த் சில நாட்கள் முன் பிரபல டிஸ்கவரி சேனல் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் உடன் மேன் வெசஸ் வொய்ல்ட் நிகழ்ச்சிக்காக காட்டுக்குள் சென்றது மீடியாக்களில் பிரபலமானது.

ரஜினியின் மேன் வெசஸ் வொய்ல்ட் டீசர்

இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என தற்போது இந்த நிகழ்ச்சியை பற்றிய டீசர் வெளியாகியுள்ளது. ரஜினி காட்டுக்குள் ஸ்டைலாக செல்வது போன்ற டீசர் வைரலாகி வருகிறது.

இதோ அந்த டிரெய்லர்.

From around the web