வெறும் 1001 ரூபாய்  ரஜினி நடித்த திரைப்படம்... அதுவும் சூப்பர் டூப்பர் ஹிட்

ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்திற்கு பண தட்டுப்பாடு ஏற்பட ரூ. 1001 மட்டுமே முதலில் அட்வான்ஸ் கொடுத்துள்ளனர்.
 
வெறும் 1001 ரூபாய் ரஜினி நடித்த திரைப்படம்... அதுவும் சூப்பர் டூப்பர் ஹிட்

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் தனக்கு என்று தனிப்பாதையில் பயணித்தவர்.

ஆரம்பத்தில் சரியான வரவேற்பை பெறவில்லை என்றாலும் தனது கடின உழைப்பால் சாதித்தவர்.

இப்போது இவரது படம் ரிலீஸ் என்றாலே அசால்ட்டாக பல கோடிகளை வசூலிக்கும். இப்போது ரஜினி, சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். நடுவில் நின்ற இப்பட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க இருக்கிறது.

இந்த நேரத்தில் ரஜினி ரூ. 1001 மட்டுமே அட்வான்ஸாக வாங்கி ஒரு படம் நடித்துள்ள தகவல் வந்துள்ளது. சிவாஜி படத்திற்கு தான் அப்படி நடித்துள்ளாராம்.

அந்த நேரத்தில் ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்திற்கு பண தட்டுப்பாடு ஏற்பட ரூ. 1001 மட்டுமே முதலில் அட்வான்ஸ் கொடுத்துள்ளனர்.

ரஜினியும் அதை வாங்கிக் கொண்டு படம் ரிலீஸ் ஆகி நன்றாக ஓடிய பிறகே தனக்கு சம்பளம் கொடுங்கள் என்றிருக்கிறார்.

From around the web