படப்பிடிப்பு தளத்தில் கர்ப்பிணிக்கு வளையல் அணிவித்து ரஜினி ஆசி

ரஜினியின் ரசிகரான திருவல்லிக்கேணியை சேர்ந்த ராகவா விக்னேஷ் அவரது மனைவி ஜெகதீஸ்வரி இருவரும் ரஜினி ரசிகர்கள் இவர்கள் இருவரும் தர்பார் படத்தின் ஷூட்டிங் கடைசி நாளில் ரஜினிகாந்த்தை சந்தித்து ஆஸி பெற்றனர். தந்தை ஸ்தானத்தில் இருந்து தனக்கு ஆசிர்வாதம் செய்ய சொல்லி ராகவா விக்னேஷின் மனைவியான கர்ப்பிணி பெண் ஜேகதீஸ்வரி கேட்க அதன்படி ரஜினிகாந்த் அந்த கர்ப்பிணிக்கு வளையல் அணிவித்தார். இப்போது இந்த படங்கள் இணையத்தில் உலாவ தொடங்கியுள்ளன.
 

ரஜினியின் ரசிகரான திருவல்லிக்கேணியை சேர்ந்த ராகவா விக்னேஷ் அவரது மனைவி ஜெகதீஸ்வரி இருவரும் ரஜினி ரசிகர்கள் இவர்கள் இருவரும் தர்பார் படத்தின் ஷூட்டிங் கடைசி நாளில் ரஜினிகாந்த்தை சந்தித்து ஆஸி பெற்றனர்.

படப்பிடிப்பு தளத்தில் கர்ப்பிணிக்கு வளையல் அணிவித்து ரஜினி ஆசி

தந்தை ஸ்தானத்தில் இருந்து தனக்கு ஆசிர்வாதம் செய்ய சொல்லி ராகவா விக்னேஷின் மனைவியான கர்ப்பிணி பெண் ஜேகதீஸ்வரி கேட்க அதன்படி ரஜினிகாந்த் அந்த கர்ப்பிணிக்கு வளையல் அணிவித்தார்.

படப்பிடிப்பு தளத்தில் கர்ப்பிணிக்கு வளையல் அணிவித்து ரஜினி ஆசி

இப்போது இந்த படங்கள் இணையத்தில் உலாவ தொடங்கியுள்ளன.

From around the web