அஜித்தின் தம்பியாக மாறிய பிரபல நடிகரின் மகன்!

அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் தகவல்கள் தினந்தோறும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது அந்த வகையில் தற்போது லேட்டஸ்டாக வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் அஜித்தின் சகோதரராக ராஜ் அய்யப்பா என்பவர் நடித்துள்ளார். இவர் அஜித் நடித்த முதல் படமான ‘அமராவதி’ படத்தில் நடித்த பானு பிரகாஷ் என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இவர் ஏற்கனவே அதர்வா நடித்த ’100’ என்ற
 
அஜித்தின் தம்பியாக மாறிய பிரபல நடிகரின் மகன்!

அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் தகவல்கள் தினந்தோறும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

அந்த வகையில் தற்போது லேட்டஸ்டாக வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் அஜித்தின் சகோதரராக ராஜ் அய்யப்பா என்பவர் நடித்துள்ளார். இவர் அஜித் நடித்த முதல் படமான ‘அமராவதி’ படத்தில் நடித்த பானு பிரகாஷ் என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இவர் ஏற்கனவே அதர்வா நடித்த ’100’ என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அஜித்தின் சகோதரராக ராஜ் அய்யப்பா நடித்த இந்த தகவல் தற்போது இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது

From around the web