புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்த ராதிகா!

58 வயத்தில் ஷார்ட் ஹேர் கட் செய்து புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்களை அசரவைத்துள்ளார் ராதிகா.

 
புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்த ராதிகா!

பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராதிகா.

இதன்பின் ரஜினி, கமல், பாக்கியராஜ், மோகன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையானார்.

மேலும் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வெள்ளித்திரையில் கலக்கி வந்த நடிகை ராதிகா, சின்னத்திரையில் சித்தி, செல்லமே, வாணி ராணி என பல வெற்றி சீரியல்கள் கொடுத்தார்.

ஆனால் தீடீரென இனி நான் சீரியல்களில் நடிக்க மாட்டேன் என்று ரசிகர்களுக்கு அதிர்த்தியளிக்கும் தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தனது 58 வயத்தில் ஷார்ட் ஹேர் கட் செய்து புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்களை அசரவைத்துள்ளார்.

From around the web