ராதிகாவின் சித்தி சீரியல் சித்தி2 வாக ஜனவரி முதல் வருகிறது

கடந்த 99, 2000ங்களில் சின்னத்திரையை கலக்கிய ஒரு சீரியல் சித்தி. ராதிகாவின் ராடன் டிவி தயாரித்திருந்தது. நடிகை ராதிகா சீரியல் தயாரிப்பில் முழு மூச்சுடன் இறங்கியதற்கு இந்த சீரியல் ஒரு முழுக்காரணம் என சொல்லலாம். சித்தி என ஒரு சிறுகுழந்தை சொல்வதோடு ஆரம்பிக்கும் ஓப்பனிங் கண்ணின் மணி பாடல் எல்லோருக்குமே தெரிந்திருக்கும். பாமரர்களிடத்திலும் எளியவர்களிடத்திலும் சென்று சேர்ந்தது இந்த சீரியல், குழந்தை, பெரியோர் என அந்த நேரத்தில் பலரை கவர்ந்தது சித்தி சீரியல் நீண்ட நாட்கள் ஓடிய
 

கடந்த 99, 2000ங்களில் சின்னத்திரையை கலக்கிய ஒரு சீரியல் சித்தி. ராதிகாவின் ராடன் டிவி தயாரித்திருந்தது. நடிகை ராதிகா சீரியல் தயாரிப்பில் முழு மூச்சுடன் இறங்கியதற்கு இந்த சீரியல் ஒரு முழுக்காரணம் என சொல்லலாம்.

ராதிகாவின் சித்தி சீரியல் சித்தி2 வாக ஜனவரி முதல் வருகிறது

சித்தி என ஒரு சிறுகுழந்தை சொல்வதோடு ஆரம்பிக்கும் ஓப்பனிங் கண்ணின் மணி பாடல் எல்லோருக்குமே தெரிந்திருக்கும்.

பாமரர்களிடத்திலும் எளியவர்களிடத்திலும் சென்று சேர்ந்தது இந்த சீரியல், குழந்தை, பெரியோர் என அந்த நேரத்தில் பலரை கவர்ந்தது சித்தி சீரியல் நீண்ட நாட்கள் ஓடிய இந்த சீரியல் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வருகிறது.

ஜனவரி முதல் சித்தி 2வாக இது மீண்டும் வருகிறதாம்.இதை சுந்தர் கே விஜயன் இயக்குகிறார்.

அப்போது இருந்த வரவேற்பு லெவலில் இப்போதும் இந்த சீரியலுக்கு வரவேற்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

From around the web