ராதா மோகனுடனான எஸ்.ஜே சூர்யா பட பூஜை துவக்கம்

ராதா மோகனுடனான எஸ்.ஜே சூர்யா பட பூஜை துவக்கம் மொழி, வெள்ளித்திரை உட்பட பல நல்ல படங்களை கொடுத்தவர் ராதா மோகன். மிக சிறந்த இயக்குனரான இவரின் படங்கள் எல்லாமே அனைவரும் குடும்பத்தோடு பார்க்க கூடிய படங்களாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இவரின் பெரும்பாலான படங்களை பிரகாஷ்ராஜ் தான் நடித்து நிரப்பி இருக்கிறார். சிறப்பான முறையில் கதை சொல்லும் ராதாமோகனுக்கு என சில ரசிகர் வட்டம் உண்டு. இந்த நிலையில் எஸ்.ஜே சூர்யா மான்ஸ்டர்
 

ராதா மோகனுடனான எஸ்.ஜே சூர்யா பட பூஜை துவக்கம்

ராதா மோகனுடனான எஸ்.ஜே சூர்யா பட பூஜை துவக்கம்

மொழி, வெள்ளித்திரை உட்பட பல நல்ல படங்களை கொடுத்தவர் ராதா மோகன். மிக சிறந்த இயக்குனரான இவரின் படங்கள் எல்லாமே அனைவரும் குடும்பத்தோடு பார்க்க கூடிய படங்களாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இவரின் பெரும்பாலான படங்களை பிரகாஷ்ராஜ் தான் நடித்து நிரப்பி இருக்கிறார். சிறப்பான முறையில் கதை சொல்லும் ராதாமோகனுக்கு என சில ரசிகர் வட்டம் உண்டு.

இந்த நிலையில் எஸ்.ஜே சூர்யா மான்ஸ்டர் என்ற வெற்றிப்படம் கொடுத்து விட்டு அமைதியாக உள்ளார். எஸ்.ஜே சூர்யாவின் படங்கள் வித்தியாசமான முறையில் இருக்கும் . ராதா மோகனின் படங்கள் வேற லெவலில் இருக்கும்.

இப்போது ராதாமோகன் இயக்க எஸ்.ஜே சூர்யா படம் ஒன்றில் நடிக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை விழா நேற்று நடந்தது.

From around the web