ரேபிட் கிட் குறித்து பிரதமர் மோடிக்கு சசி தரூர் கேள்வி

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் சசி தரூர். இவர் ஒரு முன்னாள் எம்.பி பல வித சர்ச்சைகளில் இவர் சிக்கியும் உள்ளார். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இவரும் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். ரேபிட் கிட்டை பிரதமர் மோடி ஏன் சைனாவில் இருந்து வாங்கினார். பல நாடுகளும் சைனாவின் ரேபிட் கிட்டை புகார் தெரிவித்த நிலையில் எதற்காக அந்த கிட் வாங்கப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ளார் சசி தரூர்.
 

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் சசி தரூர். இவர் ஒரு முன்னாள் எம்.பி பல வித சர்ச்சைகளில் இவர் சிக்கியும் உள்ளார். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இவரும் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார்.

ரேபிட் கிட் குறித்து பிரதமர் மோடிக்கு சசி தரூர் கேள்வி

ரேபிட் கிட்டை பிரதமர் மோடி ஏன் சைனாவில் இருந்து வாங்கினார். பல நாடுகளும் சைனாவின் ரேபிட் கிட்டை புகார் தெரிவித்த நிலையில் எதற்காக அந்த கிட் வாங்கப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ளார் சசி தரூர்.

ரேபிட் கிட் முதலில் வாங்கப்பட்டு கோவிட் 19 டெஸ்டின்போது சரியான முறையில் ரிசல்ட் காண்பிக்காமல், அரசு அதை நிறுத்தி வைக்க சொன்னது குறிப்பிடத்தக்கது.

From around the web