எம்.ஜி. ஆரை நியாபகப்படுத்தும் எல்.கே.ஜி திரைப்படம்

முழுக்க முழுக்க அரசியலை மையமாக தாங்கி வரும் படம் எல்.கே/ஜி வரும் பிப்ரவரி 22 ல் இப்படம் வெளிவர உள்ளது . ஆர்.ஜே பாலாஜி ஹீரோவாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி கதை, திரைக்கதை எழுதியிருக்கும் இந்தப் படத்தை பிரபு இயக்குகிறார். நேற்று இப்படத்தை வாழ்த்தி முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பேசி இருந்ததை பாலாஜி வெளியிட்டு இருந்தார். இப்படத்தின் காட்சிகள் போஸ்டர்கள், எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை நியாபகப்படுத்துகிறது. படத்தில் ஏதேனும்
 

முழுக்க முழுக்க அரசியலை மையமாக தாங்கி வரும் படம் எல்.கே/ஜி வரும்
பிப்ரவரி 22 ல் இப்படம் வெளிவர உள்ளது . ஆர்.ஜே பாலாஜி
ஹீரோவாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார்.

ஆர்.ஜே. பாலாஜி கதை, திரைக்கதை எழுதியிருக்கும் இந்தப் படத்தை பிரபு இயக்குகிறார்.

எம்.ஜி. ஆரை நியாபகப்படுத்தும் எல்.கே.ஜி திரைப்படம்

நேற்று இப்படத்தை வாழ்த்தி முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பேசி இருந்ததை பாலாஜி வெளியிட்டு இருந்தார்.

இப்படத்தின் காட்சிகள் போஸ்டர்கள், எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை நியாபகப்படுத்துகிறது.

படத்தில் ஏதேனும் சர்ச்சை இருக்குமா என சினிமா ஆர்வலர்கள் படத்தின் புகைப்படத்தை வைத்து எதிர்பார்க்க துவங்கியுள்ளனர்.

இருப்பினும் இப்படத்தை எம்.ஜி.ஆரின் அதி தீவிர விசுவாசி ஐசரி வேலனின் மகன் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளதால் தவறான காட்சிகள், நகைச்சுவையாக சித்தரிக்கும் காட்சிகள் எதுவும் இருக்காது என நம்பலாம்.

From around the web