பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் பி.வி.சிந்து!!

மத்திய அரசு வழங்கும் பத்ம பூஷன், விபூஷன் விருதுகள் வழங்கப்படும் பரிந்துரை பட்டியலை விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் உள்துறை அமைச்சகத்திற்கு வழங்கப்படுவது வழக்கம். இதில் மற்றும் ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பான விஷயம் யாதெனில், பரிந்துரைப் பட்டியலில் உள்ள அனைத்தும் பெண்களின் பெயர்களாக இடம்பெற்றுள்ளதுதான் அந்த சிறப்பான விஷயமாகும். பத்ம பூஷண்: குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக ஆடி, வெள்ளி, வெண்கலம், தங்கம் உள்ளிட்ட பதக்கங்களைக் குவித்தவரும், பத்மஸ்ரீ விருது பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின்
 
பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் பி.வி.சிந்து!!

மத்திய அரசு வழங்கும் பத்ம பூஷன், விபூஷன் விருதுகள் வழங்கப்படும் பரிந்துரை பட்டியலை விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் உள்துறை அமைச்சகத்திற்கு வழங்கப்படுவது வழக்கம்.

இதில் மற்றும் ஒரு குறிப்பிடத்தக்க  சிறப்பான விஷயம் யாதெனில், பரிந்துரைப் பட்டியலில் உள்ள அனைத்தும் பெண்களின் பெயர்களாக இடம்பெற்றுள்ளதுதான் அந்த சிறப்பான விஷயமாகும்.

பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் பி.வி.சிந்து!!

பத்ம பூஷண்:

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக ஆடி, வெள்ளி, வெண்கலம், தங்கம் உள்ளிட்ட பதக்கங்களைக் குவித்தவரும், பத்மஸ்ரீ விருது பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் பெயர் பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

பத்ம விபூஷன்:

பி.வி.சிந்துவுடன் குத்துச்சண்டை வீராங்கானை மேரி கோமின் பெயர், பத்ம விபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பத்மஸ்ரீ:

ஹர்மன்பிரீத் கவுர் (கிரிக்கெட்), வினேஷ் போகத் (மல்யுத்தம்), சுமா சிரூர் (துப்பாக்கி சுடுதல்), ராணி ராம்பால் (ஹாக்கி), மனிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்), தாஷ் மற்றும் நுங்சி மாலிக் (மலை ஏற்றம் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

From around the web