கஸ்தூரிக்கு பதிலாக கவினை ஜெயிலில் போடுங்க – பார்வையாளர்கள் வேண்டுகோள்

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, வனிதா வெளியேறிய பின் பிக் பாஸ் டிஆர்பி படுசரிவினைச் சந்தித்தது. இதனை ஈடுகட்டவே வீட்டிற்குள் நுழைந்தார் வனிதா. வனிதா வந்ததும் போதும் டிஆர்பி வேற லெவலாக எகிறியது. அதிலும் நேற்றைய எபிசோடு ஆக்ஷன் படம்போல் இருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. 17 வது போட்டியாளராக வீட்டுக்குள் கடந்த வாரம் வந்தார் கஸ்தூரி. அவருக்கு வெளியே நடக்கும் விஷயங்கள் எற்கனவே தெரிந்துள்ளது என்பதால், பலரும் அவரிடம்
 
கஸ்தூரிக்கு பதிலாக கவினை ஜெயிலில் போடுங்க – பார்வையாளர்கள் வேண்டுகோள்

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, வனிதா வெளியேறிய பின் பிக் பாஸ் டிஆர்பி படுசரிவினைச் சந்தித்தது.

இதனை ஈடுகட்டவே வீட்டிற்குள் நுழைந்தார் வனிதா. வனிதா வந்ததும் போதும் டிஆர்பி வேற லெவலாக எகிறியது. அதிலும் நேற்றைய எபிசோடு ஆக்ஷன் படம்போல் இருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய ப்ரோமோவும் வெளியாகியுள்ளது.

கஸ்தூரிக்கு பதிலாக கவினை ஜெயிலில் போடுங்க – பார்வையாளர்கள் வேண்டுகோள்

17 வது போட்டியாளராக வீட்டுக்குள் கடந்த வாரம் வந்தார் கஸ்தூரி. அவருக்கு வெளியே நடக்கும் விஷயங்கள் எற்கனவே தெரிந்துள்ளது என்பதால், பலரும் அவரிடம்  பேசவே தயங்குகின்றனர்.

இதற்கிடையில் வனிதா மீண்டும் விருந்தாளிபோல் நுழைந்துள்ளார், அவர் வந்ததும் போதும், பிரச்சினையை வேறு லெவலுக்கு கிளப்பிவிட்டார். ஆனால் கவினை கேள்வி கேட்காமல் விட்டுவிட்டார் என்று பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


இன்றைய ப்ரோமோவில் மதுமிதாவுக்கும் தர்ஷன், கவின், சாண்டிக்கும் சண்டை ஏற்படுகிறது. இடையில் லோஸ்லியா கவின் காதலைப் பற்றிக் கூறினார். எப்போதும் போல் லோஸ்லியா என்னைப் பற்றிக் கதைக்க வேண்டாம் என்று கூறுகிறார்.


இந்தப் பிரச்சினையால் கதறி அழுதார் கவின். மற்றொரு ப்ரோமோவில் கஸ்தூரி வீட்டுச் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளது காட்டப்பட்டது. அதற்கு பார்வையாளர் பலரும் கஸ்தூரியை விட்டுவிட்டு கவினை ஜெயில்ல போடுமாறு கூறி வருகின்றனர்.

From around the web