மகள் மருமகளுடன் கலக்கும் பூர்ணிமா பாக்கியராஜ்...

பாக்கியராஜின் மனைவியா பூர்ணிமா பாக்கியராஜ் தனது மகன் மருமகளுடன் சூப்பரான போட்டோவை வெளியிட்டுள்ளார்.
 

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் நடிகை பூர்ணிமா பாக்யராஜ்.

இவர் மலையாள சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்தார். பின் சீரியல்கள் சிலவற்றில் நடித்துவந்த அவர் சொந்தமாக தொழில்கள் தொடங்கி அதிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பூர்ணிமா பாக்யராஜ் தனது மகள் மற்றும் மருமகளுடன் ஒரு அழகிய புகைப்படம் எடுத்துள்ளார்.

From around the web