பப்பி படத்தின் இரண்டாவது கலக்கல் காமெடி ஸ்னீக் பீக் வீடியோ

பப்பி என்ற திரைப்படம் வரும் 11ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே கோமாளி என்ற காமெடி திரைப்படத்தை தயாரித்த வேல்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி வேலன் தயாரித்துள்ளார். இப்படத்தில் யோகிபாபு மற்றும் கதாநாயகனும் சேர்ந்து செய்யும் காமெடி கலக்கலாக உள்ளதை டீசர் மற்றும் டிரெய்லரிலேயே அறிந்து கொள்ள முடிகிறது. இப்படத்தின் சில நிமிடம் ஓடும் ஸ்னீக் பீக் காட்சிகள் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இப்போது புதிதாக ஒரு ஸ்னீக் பீக் காட்சி வெளியாகி உள்ளது.
 

பப்பி என்ற திரைப்படம் வரும் 11ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே கோமாளி என்ற காமெடி திரைப்படத்தை தயாரித்த வேல்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி வேலன் தயாரித்துள்ளார்.

பப்பி படத்தின் இரண்டாவது கலக்கல் காமெடி ஸ்னீக் பீக் வீடியோ

இப்படத்தில் யோகிபாபு மற்றும் கதாநாயகனும் சேர்ந்து செய்யும் காமெடி கலக்கலாக உள்ளதை டீசர் மற்றும் டிரெய்லரிலேயே அறிந்து கொள்ள முடிகிறது.

இப்படத்தின் சில நிமிடம் ஓடும் ஸ்னீக் பீக் காட்சிகள் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இப்போது புதிதாக ஒரு ஸ்னீக் பீக் காட்சி வெளியாகி உள்ளது.

From around the web