’மாஸ்டர்’ படத்தை திரையிட வேண்டாம்: பிரபல தயாரிப்பாளர் கோரிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் இரண்டு மாதங்களாக மூடப்பட்டு இருக்கும் நிலையில் அனேகமாக இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் திரையரங்கள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் திரை அரங்குகள் திறந்த உடன் விஜய்யின் ’மாஸ்டர்’ பட்டத்தை முதல் முதலில் திரையிட வேண்டும் என பெரும்பாலான திரையரங்கு உரிமையாளர்கள் விரும்புகின்றனர் ஆனால் திரையரங்குகள் திறக்கப்பட்ட உடன் விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தை முதல் படமாக திரையிட்டால் விஜய்க்கு மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும்
 

’மாஸ்டர்’ படத்தை திரையிட வேண்டாம்: பிரபல தயாரிப்பாளர் கோரிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் இரண்டு மாதங்களாக மூடப்பட்டு இருக்கும் நிலையில் அனேகமாக இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் திரையரங்கள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் திரை அரங்குகள் திறந்த உடன் விஜய்யின் ’மாஸ்டர்’ பட்டத்தை முதல் முதலில் திரையிட வேண்டும் என பெரும்பாலான திரையரங்கு உரிமையாளர்கள் விரும்புகின்றனர்

ஆனால் திரையரங்குகள் திறக்கப்பட்ட உடன் விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தை முதல் படமாக திரையிட்டால் விஜய்க்கு மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்று பிரபல தயாரிப்பாளர் கேயார் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்

எனவே திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் மாஸ்டர் பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என்றும் தீபாவளிக்கு தான் அந்த படத்தை திரையிட வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கையை ’மாஸ்டர்’ தயாரிப்பாளர் ஏற்று கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web