ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சீரியல் நடிகை
பிரியங்கா கடற்கரையில் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Sun, 4 Apr 2021

சமூக வலைதளங்களில் பிரபலங்கள் ரசிகர்களுடன் இணைந்தே இருப்பதற்காக புகைப்படங்களை வெளியிடுவது, கேள்விகளுக்கு பதிலளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் விஜய் டிவி-யில் காற்றின் மொழி சீரியலில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் பிரியங்கா ஜெயின்.
அடிப்படையில் செம மார்டன் பெண்ணான அவர், அந்த சீரியலில் பெரும்பாலும், தாவணி மற்றும் சேலை என பாரம்பரிய உடைகளையே அணிந்து வருகிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்த பிரியங்காவிடம், கடற்கரை புகைப்படங்களை வெளியிடும் படி ரசிகர்கள் கூறியுள்ளனர்.
இதற்காக பிரியங்கா கடற்கரையில் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.