பக்கத்தில் கணவர், ரூ.60 ஆயிரம் மதிப்பு கிக் உடையில் விஜய் பட நாயகி!

விஜய் நடித்த தமிழன் என்ற படத்தில் திரையுலகில் அறிமுகமான முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா அதன் பின்னர் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் முத்திரை பதித்தார் இந்த நிலையில் தன்னை விட 10 வயது குறைவான நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சோப்ரா, அவ்வப்போது கவர்ச்சி உடையில் மேடையிலும் விழாக்களிலும் தோன்றி இளசுகளை உசுப்பேற்றி வருகிறார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் நடைபெற்ற புத்தாண்டு விழா ஒன்றில் படுகவர்ச்சியான பிங்க்
 
பக்கத்தில் கணவர், ரூ.60 ஆயிரம் மதிப்பு கிக் உடையில் விஜய் பட நாயகி!

விஜய் நடித்த தமிழன் என்ற படத்தில் திரையுலகில் அறிமுகமான முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா அதன் பின்னர் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் முத்திரை பதித்தார்

இந்த நிலையில் தன்னை விட 10 வயது குறைவான நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சோப்ரா, அவ்வப்போது கவர்ச்சி உடையில் மேடையிலும் விழாக்களிலும் தோன்றி இளசுகளை உசுப்பேற்றி வருகிறார்.

இந்த நிலையில் அவர் சமீபத்தில் நடைபெற்ற புத்தாண்டு விழா ஒன்றில் படுகவர்ச்சியான பிங்க் நிற உடையில் கணவருடன் கலந்து கொண்டார். ஒரு கையில் கிளாஸ் மற்றொரு கையில் கணவரை கட்டி அணைத்து கொண்டிருந்தபடி அவர் படு கவர்ச்சியான உடையில் தோற்றமளித்தார்.

ரு.60 ஆயிரம் மதிப்புள்ள இந்த உடையில் தையல் இல்லாத மேலாடையும் நீண்ட பாவாடை இருந்தது. இதுகுறித்த புகைப்படங்களை நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

இதை பார்த்த நெட்டிசன்கள் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர். எந்த உடை போட்டாலும் பிரியங்கா சோப்ராவுக்கு அழகுதான் என்று ஒரு சிலரும் திருமணமான பின்னரும் இவ்வாறு படுகவர்ச்சியாக உடையணிவதா? என்று சிலர் விமர்சனமும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web