குடும்ப உறுப்பினர்களுடன் பிரியங்கா சோப்ரா

பிரபல ஹாலிவுட் இசைக்கலைஞர் நிக் ஜோனாஸ். இரண்டாயிரம் ஆண்டில் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரியங்கா சோப்ரா. விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்றார். ஹிந்தி சினிமாவின் முன்னணி நாயகியாக விளங்கிய இவர் அமெரிக்காவிலும் சென்று படங்கள் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ஹாலிவுட்டிலும் கால் பதித்தார். இந்த நிலையில் அமெரிக்க சினிமா தொடர்பு மூலம் பிரபல பாடகர் நிக் ஜோனஸ் அறிமுகம் கிடைத்தது. இருவருக்கும் இடையே காதல்
 

பிரபல ஹாலிவுட் இசைக்கலைஞர் நிக் ஜோனாஸ். இரண்டாயிரம் ஆண்டில் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரியங்கா சோப்ரா. விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

குடும்ப உறுப்பினர்களுடன் பிரியங்கா சோப்ரா

ஹிந்தி சினிமாவின் முன்னணி நாயகியாக விளங்கிய இவர் அமெரிக்காவிலும் சென்று படங்கள் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ஹாலிவுட்டிலும் கால் பதித்தார்.

இந்த நிலையில் அமெரிக்க சினிமா தொடர்பு மூலம் பிரபல பாடகர் நிக் ஜோனஸ் அறிமுகம் கிடைத்தது.

இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது நீண்ட நாட்களாக ஜோடியாக சுற்றி வந்த இவர்கள் சில மாதங்கள் முன் ராஜஸ்தானின் அரண்மனையில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனஸ் 10 வருடம் இளையவராவார்.

இந்நிலையில் நிக் ஜோனசின் சகோதரர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.

From around the web