பிங்க் நிற உடையுடன் மல்லாக்க படுத்திருக்கும் ப்ரியா பவானிசங்கர்!

 

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர் என்பது தெரிந்ததே அவர் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ’இந்தியன் 2’ உள்பட ஒருசில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு சில படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக இருக்கும் பிரியா பவானி சங்கர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான மற்றும் அழகான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் 

அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது என்பது தெரிந்ததே இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது தீபாவளி உடையுடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்

பிங்க் நிற உடையுடன் மல்லாக்க படுத்திருக்கும் பிரியா பவானி சங்கர் தனது நண்பர்கள் மற்றும் சக நடிகர் நடிகைகளின் தீபாவளி குறித்த ஸ்டேட்டஸ்களை படித்துக் கொண்டு வருவதாக பதிவுசெய்துள்ளார் 

பிரியா பவானி சங்கர் இந்த இன்ஸ்டாகிராம் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் அவருடைய ரசிகர்கள் இந்த புகைப்படத்தை மிகப்பெரிய அளவில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web