தல அஜீத்தை வாழ்த்திய பிரித்விராஜ்

தமிழில் கனா கண்டேன் படம் மூலம் அறிமுகமானவர் பிரித்விராஜ். மிக சார்மிங்கான லுக் கொண்ட பிரித்விராஜ் தொடர்ந்து நினைத்தாலே இனிக்கும் , மொழி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பின்பு அவரது தாய்மொழியான மலையாளத்தில் கவனம் செலுத்தி மலையாள முன்னணி நடிகரானார்.சில படங்களை தயாரிக்கவும் செய்து வருகிறார். இவர் அஜீத் பற்றிய ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கையில், நிகழ்ச்சி ஒன்றின் போது, நானும் அஜித்குமாரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அந்த உரையாடலில் இருந்து அஜித்குமார் வெற்றி தோல்வியில்
 

தமிழில் கனா கண்டேன் படம் மூலம் அறிமுகமானவர் பிரித்விராஜ். மிக சார்மிங்கான லுக் கொண்ட பிரித்விராஜ் தொடர்ந்து நினைத்தாலே இனிக்கும் , மொழி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

தல அஜீத்தை வாழ்த்திய பிரித்விராஜ்

பின்பு அவரது தாய்மொழியான மலையாளத்தில் கவனம் செலுத்தி மலையாள முன்னணி நடிகரானார்.சில படங்களை தயாரிக்கவும் செய்து வருகிறார்.

இவர் அஜீத் பற்றிய ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கையில்,

 நிகழ்ச்சி ஒன்றின் போது, நானும் அஜித்குமாரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

அந்த உரையாடலில் இருந்து அஜித்குமார் வெற்றி தோல்வியில் இருந்து விலகி இருப்பவர் என்று தெரிந்துக் கொண்டேன் என தெரிவித்தார்.

மேலும், நாம் வெற்றியில் தலை கால் புரியாமல் ஆடுவோம் தோல்வியில் சங்கடப்படுவோம். இரண்டிலும் சிக்காமல் விலகி இருப்பதை அஜித்திடம் இருந்து கற்றுக் கொண்டேன் என்றும் தெரிவித்தார்.

From around the web