அவெஞ்சர்ஸ் பட கெட்டப்பில் பிரேம்ஜி… செமயா இருக்கார்!!

நடிகர் பிரேம்ஜி நடிகராக மட்டுமல்லாது, இசையமைப்பாளர் பாடகர் என பிசியாக இருந்துவருகிறார். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் என அறியப்பட்டதைவிட, வெங்கட் பிரபுவின் தம்பி எனவே அறியப்பட்டுள்ளார். இவர் 2003 ஆம் ஆண்டு விசில் படத்தில் அறிமுகமாகி 17 ஆண்டுகளைத் தாண்டியும் தொடர் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். இவர் மற்ற இயக்குனர்களின் படத்தை விடுத்து, தன் அண்ணன் வெங்கட் பிரபுவின் அனைத்துப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக ஜாம்பி, சிம்பா, ஆர்கே நகர் போன்ற படங்களில்
 
அவெஞ்சர்ஸ் பட கெட்டப்பில் பிரேம்ஜி… செமயா இருக்கார்!!

நடிகர் பிரேம்ஜி நடிகராக மட்டுமல்லாது, இசையமைப்பாளர் பாடகர் என பிசியாக இருந்துவருகிறார். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் என அறியப்பட்டதைவிட, வெங்கட் பிரபுவின் தம்பி எனவே அறியப்பட்டுள்ளார்.

இவர் 2003 ஆம் ஆண்டு விசில் படத்தில் அறிமுகமாகி 17 ஆண்டுகளைத் தாண்டியும் தொடர் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். இவர் மற்ற இயக்குனர்களின் படத்தை விடுத்து, தன் அண்ணன் வெங்கட் பிரபுவின் அனைத்துப் படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக ஜாம்பி, சிம்பா, ஆர்கே நகர் போன்ற படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் மட்டுமல்ல சமூக வலைதளங்களின் மூலமும் பிரேம்ஜி அவ்வப்போது ரசிகர்களை எண்டெர்டெயின் செய்து வருகிறார்.

அவெஞ்சர்ஸ் பட கெட்டப்பில் பிரேம்ஜி… செமயா இருக்கார்!!

அதாவது அவர் வேடிக்கையான புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றினைப் பதிவிட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்துவார். அந்தவகையில் தற்போது ஒரு புகைப்படத்தினைப் பதிவிட அது செமயாக வைரலாகியுள்ளது.

அப்படி என்ன புகைப்படம் என்று கேட்கிறீர்களா? உலக அளவில் பல கோடிக்கணக்கிலான ரசிகர்களைக் கொண்டிருக்கும் அவெஞ்சர்ஸ் படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரத்தினைப் போன்று பிரேம்ஜி இருக்கும் புகைப்படம் தாங்க அது.

அந்த கெட்டப்பில் செமயா இருக்கார்னா பாத்துக்கோங்க, பேசாம நம்ம பிரேம்ஜியைவே அவெஞ்சர்ஸ்ல நடிக்க வெச்சிருக்கலாம் போல, அந்த அளவு 10 பொருத்தமும் இருக்குன்னா பாத்துக்கோங்க. இதோ பாருங்க அந்த புகைப்படத்தை…

From around the web