பிரேம்ஜி அமரனின் பிறந்த நாள்

நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர் என பல்வேறு பரிமாணங்களை கொண்டவர் கங்கை அமரன். இவரின் இளைய மகன் பிரேம்ஜி அமரன். வித்தியாசமான காமெடி செய்வதில் வல்லவர். சென்னை 6000028, மங்காத்தா, சந்தோஷ் சுப்ரமணியம் என பல படங்களில் காமெடி செய்து புகழ்பெற்றவர். நடிகர் மட்டுமல்லாது சிறந்த இசையமைப்பாளரும் கூட சமீபத்தில் கூட இவரது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் பார்ட்டி படத்தில் கொடி மாங்கனி பாடலை மிக அருமையாக இசையமைத்திருந்தார். எண்பதுகளின் இசை கேட்டவர்களை இந்த
 

நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர் என பல்வேறு பரிமாணங்களை கொண்டவர் கங்கை அமரன். இவரின் இளைய மகன் பிரேம்ஜி அமரன். வித்தியாசமான காமெடி செய்வதில் வல்லவர்.

பிரேம்ஜி அமரனின் பிறந்த நாள்

சென்னை 6000028, மங்காத்தா, சந்தோஷ் சுப்ரமணியம் என பல படங்களில் காமெடி செய்து புகழ்பெற்றவர்.

நடிகர் மட்டுமல்லாது சிறந்த இசையமைப்பாளரும் கூட சமீபத்தில் கூட இவரது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் பார்ட்டி படத்தில் கொடி மாங்கனி பாடலை மிக அருமையாக இசையமைத்திருந்தார்.

எண்பதுகளின் இசை கேட்டவர்களை இந்த பாடல் துள்ளாட்டம் போட செய்தது குறிப்பிடத்தக்கது.

எண்பதுகளின் இசை மெட்டிலேயே கொடி மாங்கனி பாடலை சித்ரா, எஸ்.பி பி சித்ரா குரலில் இனிக்க இனிக்க பாட வைத்திருந்தார்.

இன்று பிறந்த நாள் காணும் ப்ரேம்ஜி அமரனை வாழ்த்துகிறோம்.

அவரின் பிறந்த நாளையொட்டி அவர் பாடிய டைம் இல்ல படத்தின் லிரிக்கல் பாடல் இன்று வெளியாகிறது.

From around the web