சிவாஜி பாடலை எம்.ஜி.ஆர் பாடல் என கூறிய பிரேமலதா

பாஜக கூட்டணிக்காக அதன் கூட்டணி கட்சிகளில் ஒன்றான தேமுதிக சார்பில் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் தொடர்ந்து பிரச்சாரம் நடந்து வருகிறது. இன்று நடந்த திருச்சி பிரச்சாரத்தில் பேசிய பிரேமலதா கேப்டன் நன்றாக பேச பயிற்சி எடுத்து வருவதாகவும் பேசுவதை விட பாடி பயிற்சி எடுப்பதாக கூறினார். அவர் எம்.ஜி.ஆர் பாடல்களை விரும்பி பாடுவதாகவும் ஒளிமயமான எதிர்காலம் பாடலை அதிகம் பாடுவதாக குறிப்பிட்டார். ஒளிமயமான எதிர்காலம் பாடல் சிவாஜி நடித்த பச்சை விளக்கு
 

பாஜக கூட்டணிக்காக அதன் கூட்டணி கட்சிகளில் ஒன்றான தேமுதிக சார்பில் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் தொடர்ந்து பிரச்சாரம் நடந்து வருகிறது.

சிவாஜி பாடலை எம்.ஜி.ஆர் பாடல் என கூறிய பிரேமலதா

இன்று நடந்த திருச்சி பிரச்சாரத்தில் பேசிய பிரேமலதா கேப்டன் நன்றாக பேச பயிற்சி எடுத்து வருவதாகவும் பேசுவதை விட பாடி பயிற்சி எடுப்பதாக கூறினார். அவர் எம்.ஜி.ஆர் பாடல்களை விரும்பி பாடுவதாகவும் ஒளிமயமான எதிர்காலம் பாடலை அதிகம் பாடுவதாக குறிப்பிட்டார்.

ஒளிமயமான எதிர்காலம் பாடல் சிவாஜி நடித்த பச்சை விளக்கு பாடல் அதை வேண்டுமென்றே எம்.ஜி.ஆர் பெயரை சொல்லி ஓட்டுக்காக கேட்கிறார் என சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சியினரால் பேசப்படுகிறது.

ஆனால் அவர் யதார்த்தமாக இந்த விஷயத்தை சொல்லும்போது சிவாஜி பாடல் என சொல்ல மறந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

From around the web