ராஜா ராணி நடிகையா இது? செமையா இருக்காங்களே!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ப்ரியமானலவே சீரியல் மூலம் நடிகையாக சின்னத்திரையில் அறிமுகமானார்.
 

சின்னத்திரையில் வெற்றிபெற்ற சீரியல்களில் ஒன்று ராஜா ராணி. ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இணைந்து நடித்து வந்த முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் துவங்கியுள்ளது.

இதில் ஆல்யா மானசாவுடன் இணைந்து பிரபல சின்னத்திரை நடிகர் சித்து நடித்து வருகிறார். இந்த சீரியலில் கதாநாயகனுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ப்ரவீனா.

இவர் தமிழில் சில ஆண்டுகளுக்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ப்ரியமானலவே சீரியல் மூலம் நடிகையாக சின்னத்திரையில் அறிமுகமானார்.

இந்நிலையில் நடிகை ப்ரவீனா தனது இளம் வயதில் மார்டன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

From around the web