மோடி விரும்பியதால் டுவிட்டரில் கணக்கு ஆரம்பித்த மத்திய அமைச்சர்

ஒடிசா மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய இணை அமைச்சரானவர்பிரதாப் சந்திர சாரங்கி. அடி பைப்பில் தண்ணீரை அடித்து குளித்து, சூர்ய நமஸ்காரம் செய்வதும், எளிமையாக நடந்து தன் பணிகளை பார்க்க செல்வதும், அதிகபட்சமாக சைக்கிளை மட்டுமே வாகனமாகவும் பயன்படுத்தினார். தேர்தல் நேரத்தில் மிகச்சிறிய ஆட்டோவில் ஓட்டு கேட்டு சென்றது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. இவரது சிம்பிளான பெர்சனாலிட்டி அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் டுவிட்டர் பற்றி எல்லாம் அறிந்து கொள்ளாமல் எளிமையாக இருந்த பிரதாப் சந்திர சாரங்கியை பிரதமர் மோடி,
 

ஒடிசா மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய இணை அமைச்சரானவர்பிரதாப் சந்திர சாரங்கி. அடி பைப்பில் தண்ணீரை அடித்து குளித்து, சூர்ய நமஸ்காரம் செய்வதும், எளிமையாக நடந்து தன் பணிகளை பார்க்க செல்வதும், அதிகபட்சமாக சைக்கிளை மட்டுமே வாகனமாகவும் பயன்படுத்தினார்.

மோடி விரும்பியதால் டுவிட்டரில் கணக்கு ஆரம்பித்த மத்திய அமைச்சர்

தேர்தல் நேரத்தில் மிகச்சிறிய ஆட்டோவில் ஓட்டு கேட்டு சென்றது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. இவரது சிம்பிளான பெர்சனாலிட்டி அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் டுவிட்டர் பற்றி எல்லாம் அறிந்து கொள்ளாமல் எளிமையாக இருந்த பிரதாப் சந்திர சாரங்கியை பிரதமர் மோடி, டுவிட்டரில் ஒரு அக்கவுண்ட் க்ரியேட் செய்ய சொன்னாராம் இதனால் புதிதாக அக்கவுண்ட் கிரியேட் செய்து பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க டுவிட்டரில் அக்கவுண்ட் ஆரம்பித்தேன் என கூறியுள்ளார்.

From around the web