பார்லிமெண்ட் தேர்தலில் போட்டியிடும் பிரகாஷ்ராஜ்

தனது நண்பர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட காலத்தில் இருந்து சிலவருடங்களாக தீவிர அரசியல் நிலைப்பாட்டை எடுத்தார் பிரகாஷ்ராஜ். ஆளும் கட்சிகளுக்கு எதிராக, குறிப்பாக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தொடர் கருத்துக்களை வெளியிட்டார். இதனால் பாஜக கட்சியினரின் வெறுப்புணர்வை எளிதில் பெற்றார் பிரகாஷ்ராஜ். அரசியலுக்கு வரமாட்டேன் என அறிவித்து வந்த பிரகாஷ்ராஜ் தற்போது அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ளார். விரைவில் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தான் சுயேட்சையாக போட்டி இடப்போவதாக அறிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.
 

தனது நண்பர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட காலத்தில் இருந்து சிலவருடங்களாக தீவிர அரசியல் நிலைப்பாட்டை எடுத்தார் பிரகாஷ்ராஜ். ஆளும் கட்சிகளுக்கு எதிராக, குறிப்பாக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தொடர் கருத்துக்களை வெளியிட்டார்.

பார்லிமெண்ட் தேர்தலில் போட்டியிடும் பிரகாஷ்ராஜ்

இதனால் பாஜக கட்சியினரின் வெறுப்புணர்வை எளிதில் பெற்றார் பிரகாஷ்ராஜ். அரசியலுக்கு வரமாட்டேன் என அறிவித்து வந்த பிரகாஷ்ராஜ் தற்போது அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ளார்.

விரைவில் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தான் சுயேட்சையாக போட்டி இடப்போவதாக அறிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.

From around the web