பிரகதியின் அடுத்த பீச் பிகினி புகைப்படம் வைரல்

விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் உலக தமிழர்கள் மத்தியில் புகழ் பெற்ற பாடகி பிரகதி குருபிரசாத் பாலாவின் பிதாமகன் உள்பட ஒரு சில திரைப்படங்களில் பாடல் பாடினார் என்பதும் இவருக்கு மாடலிங் வாய்ப்புகளும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சமீபத்தில் பீச் ஒன்றில் பிகினி உடையுடன் நடந்து செல்வது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பிரகதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். பிரகதியின் ரசிகர்கள் ஏராளமானோர் இந்த புகைப்படத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து தற்போது மீண்டும் படுகவர்ச்சியான ஒரு பிகினி உடையுடன் அதே பீச்சில் உட்கார்ந்து இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்

அடுத்தடுத்து தனது பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரகதி வெளியிட்டு வருவதால் அவர் அடுத்ததாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெறுவதற்கு முயற்சி செய்கிறாரோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். இருப்பினும் இந்த புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web