கமலுக்கு அடுத்தபடியாக பிரபுவுடன் வெற்றிப்படங்கள் செய்த கிரேஸி மோகன்

கடந்த வாரம் பிரபல நகைச்சுவை வசனகர்த்தா கிரேஸி மோகன் திடீர் மரணம் அடைந்தார். இவரது மறைவு பலருக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தியது. கமலின் படங்களுக்கு அதிக வசனம் எழுதியதாகவே கிரேஸி மோகன் அறியப்படுகிறார். ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு விசயமாக கமலுக்கு அடுத்தபடியாக பிரபுவுடன் அதிக படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறார். பிரபுவுடன் சின்ன மாப்பிள்ளை, சின்ன வாத்தியார், வியட்நாம் காலனி, தேடினேன் என வந்தது என பல படங்களை கிரேஸி மோகன் செய்திருக்கிறார். அதிலும் சின்ன
 

கடந்த வாரம் பிரபல நகைச்சுவை வசனகர்த்தா கிரேஸி மோகன் திடீர் மரணம் அடைந்தார். இவரது மறைவு பலருக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தியது. கமலின் படங்களுக்கு அதிக வசனம் எழுதியதாகவே கிரேஸி மோகன் அறியப்படுகிறார்.

கமலுக்கு அடுத்தபடியாக பிரபுவுடன் வெற்றிப்படங்கள் செய்த கிரேஸி மோகன்

ஆனால் பலருக்கும் தெரியாத ஒரு விசயமாக கமலுக்கு அடுத்தபடியாக பிரபுவுடன் அதிக படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.

பிரபுவுடன் சின்ன மாப்பிள்ளை, சின்ன வாத்தியார், வியட்நாம் காலனி, தேடினேன் என வந்தது என பல படங்களை கிரேஸி மோகன் செய்திருக்கிறார்.

அதிலும் சின்ன மாப்பிள்ளை, தேடினேன் வந்தது உள்ளிட்ட படங்களில் முழுநீள காமெடி வேற லெவல்.

ஒரே கணவராக ஆள் மாறாட்டம் செய்த சின்ன மாப்பிள்ளை, கூடு விட்டு கூடு பாயும் குழப்பமான காமெடியில் சின்ன வாத்தியார், புதையலை தேடி செல்லும் குழப்பமான காமெடியில் தேடினேன் வந்தது என கிரேஸி மோகன் பிரபு கூட்டணியும் களை கட்டியது என்றால் மிகையில்லை.

From around the web