உச்சக்கட்ட கவர்ச்சியில் பூனம் பாஜ்வா

நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் திரைப்படம் குப்பத்து ராஜா. ஜி. வி பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் பார்த்திபன் வில்லன் போன்ற தோற்றத்தில் நடித்திருக்கிறார்.கதாநாயகியாக பாலக் பால்வானி நடித்திருந்தாலும் பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி வேடம் படத்துக்கு ப்ளஸ் சேர்க்கிறது. கதாநாயகன், நாயகி பிரிவுக்கும் இவரது கதாபாத்திரம் காரணமாக உள்ளது. 2008ல் வந்த தெனாவட்டு, சேவல் படங்களில் அறிமுகமான நேரத்தில் இழுத்து போர்த்தி அமைதியாக நடித்த பூனம் பாஜ்வாவா இது என பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 

நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் திரைப்படம் குப்பத்து ராஜா. ஜி. வி பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் பார்த்திபன் வில்லன் போன்ற தோற்றத்தில் நடித்திருக்கிறார்.கதாநாயகியாக பாலக் பால்வானி நடித்திருந்தாலும் பூனம் பாஜ்வாவின் கவர்ச்சி வேடம் படத்துக்கு ப்ளஸ் சேர்க்கிறது.

உச்சக்கட்ட கவர்ச்சியில் பூனம் பாஜ்வா

கதாநாயகன், நாயகி பிரிவுக்கும் இவரது கதாபாத்திரம் காரணமாக உள்ளது. 2008ல் வந்த தெனாவட்டு, சேவல் படங்களில் அறிமுகமான நேரத்தில் இழுத்து போர்த்தி அமைதியாக நடித்த பூனம் பாஜ்வாவா இது என பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின் வந்த அரண்மனை , முத்தின கத்திரிக்காவில் கூட இது போல தோற்றத்தில் அவர் நடிக்கவில்லை.

குப்பத்து ராஜாவில் மிகவும் கவர்ச்சிகரமாக இவர் நடித்துள்ளது பூனம் பாஜ்வாவுக்கு ரசிகர்களை பெற்று தந்துள்ளது.

இவர் உடல் எடை சற்று பெருத்து விட்டதும் இவரின் கவர்ச்சிகர நடிப்புக்கு காரணம் ஆகும்

From around the web