நடிகை பூஜா புகைப்படத்தால் அல்லோலப்படும் ரசிகர்கள்!

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில்  புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை பற்ற வைத்துள்ளார் நடிகை பூஜா 

 
நடிகை பூஜா புகைப்படத்தால் அல்லோலப்படும் ரசிகர்கள்!

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன்பின் பெரிதும் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வந்தார்.

அதில் வெற்றியடைந்த நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்து, இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகையாகியுள்ளார்.

மேலும் தற்போது மீண்டும் தமிழில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் மேலாடை மட்டும் அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை பற்ற வைத்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.

From around the web