நடிகை பூஜாவுக்கு திடீரென குவிந்த வாய்ப்புகள்: ஏன் தெரியுமா?

தெலுங்கில் ஒரே ஒரு படத்தில் நீச்சல் உடையில் கவர்ச்சியாக நடித்த நடிகை பூஜா ஹெக்டேவுக்கு தமிழ் திரையுலகில் அதிக வாய்ப்புகள் குவிந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் நடித்த பூஜா ஹெக்டே அதன்பின்னர் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஒரு தெலுங்கு படத்தில் படுகவர்ச்சியாக நீச்சல் உடையில் நடித்தார் பூஜா. இதுகுறித்து புகைப்படங்கள் இணையதளங்கள் கசிய தொடங்கியவுடன் கோலிவுட்டில்
 

நடிகை பூஜாவுக்கு திடீரென குவிந்த வாய்ப்புகள்: ஏன் தெரியுமா?

தெலுங்கில் ஒரே ஒரு படத்தில் நீச்சல் உடையில் கவர்ச்சியாக நடித்த நடிகை பூஜா ஹெக்டேவுக்கு தமிழ் திரையுலகில் அதிக வாய்ப்புகள் குவிந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது

மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் நடித்த பூஜா ஹெக்டே அதன்பின்னர் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஒரு தெலுங்கு படத்தில் படுகவர்ச்சியாக நீச்சல் உடையில் நடித்தார் பூஜா.

நடிகை பூஜாவுக்கு திடீரென குவிந்த வாய்ப்புகள்: ஏன் தெரியுமா?இதுகுறித்து புகைப்படங்கள் இணையதளங்கள் கசிய தொடங்கியவுடன் கோலிவுட்டில் இருந்து பல இயக்குனர்கள் அவரை தங்கள் படத்தில் ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக பிரபாஸ் நடிக்கும் தமிழ் படம் ஒன்றில் நடிக்க பூஜா ஒப்பந்தமாகியுள்ளார். மற்ற படங்கள் குறித்த விபரங்கள் இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகவுள்ளது.

From around the web