நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி: அதிர்ச்சி வீடியோ

நடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோ டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தமிழ் உள்பட பல மொழி திரைப்படங்களில் வில்லன், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் பொன்னம்பலம். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பொன்னம்பலம் அவர்கள் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு அங்கு தீவிர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
 

நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி: அதிர்ச்சி வீடியோ

நடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோ டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழ் உள்பட பல மொழி திரைப்படங்களில் வில்லன், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் பொன்னம்பலம். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பொன்னம்பலம் அவர்கள் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு அங்கு தீவிர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் பொன்னம்பலம் சிகிச்சைக்கு நடிகர் கமல்ஹாசன் உதவி வருகிறார் என்றும், பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் பொன்னம்பலத்தின் இப்போதைய சூழ்நிலையை கருத்தில்கொண்டு அவரின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கமல்ஹாசனுடன் பொன்னம்பலம் ’வெற்றி விழா’, ‘இந்தியன்’, ‘மைக்கேல் மதனகாமராஜன் உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web