போலீஸ் வேடத்தில் நடிக்கும் கஸ்தூரி

கஸ்தூரியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவர் சினிமாவில் பிரபலமானதை விட டுவிட்டரில் டுவிட் போட்டு பிரபலமானதுதான் அதிகம். எல்லாவிதமான கருத்துக்களையும் தன் மனதுக்கு தோன்றிய கருத்துக்களை மிக போல்டாக சொல்பவர் அதனால் பல நேரம் பிரச்சினைகளில் சிக்கி விடுகிறார். திமுக, அதிமுக என வளரும் கட்சிகள், வளராத கட்சிகள் என அனைவரையும்ம் விமர்சித்துள்ளார். நடிகர்களையும் விமர்சித்து தனது கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார். இவரின் உண்மையான குணாதிசயத்துக்கேற்ப போலீஸ் அதிகாரியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தின் பெயர்
 

கஸ்தூரியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவர் சினிமாவில் பிரபலமானதை விட டுவிட்டரில் டுவிட் போட்டு பிரபலமானதுதான் அதிகம். எல்லாவிதமான கருத்துக்களையும் தன் மனதுக்கு தோன்றிய கருத்துக்களை மிக போல்டாக சொல்பவர் அதனால் பல நேரம் பிரச்சினைகளில் சிக்கி விடுகிறார்.

போலீஸ் வேடத்தில் நடிக்கும் கஸ்தூரி

திமுக, அதிமுக என வளரும் கட்சிகள், வளராத கட்சிகள் என அனைவரையும்ம் விமர்சித்துள்ளார்.

நடிகர்களையும் விமர்சித்து தனது கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்.

இவரின் உண்மையான குணாதிசயத்துக்கேற்ப போலீஸ் அதிகாரியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தின் பெயர் இபிகோ 302.

இதில் அதிரடியான போலீஸ் வேடத்தில் முதன் முறையாக நடித்துள்ளார்.

From around the web