கவிஞர் வைரமுத்துவின் வித்தியாசமான புத்தாண்டு வாழ்த்து

கவிஞர் வைரமுத்துவின் வித்தியாசமான புத்தாண்டு வாழ்த்து #vairamuthu
 

கவிஞர் வைரமுத்துவை தெரியாதோர் யாரும் இருக்க முடியாது. இது ஒரு பொன்மாலைப்பொழுது,ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதேயில் ஆரம்பித்து தற்போது உள்ள ஆண்ட்ராய்டு தலைமுறை வரை தன் கவியால் ஈர்த்தவர்.

கவிஞர் வைரமுத்துவின் வித்தியாசமான புத்தாண்டு வாழ்த்து

கடந்த 2018ல் இவர்தான் மீடியாவின் மிகப்பெரிய பேசு பொருளாக இருந்தவர். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் சர்ச்சை, மீ டூ என இவரை பற்றிய சர்ச்சைக்கு குறைவில்லை.

இந்நிலையில் புத்தாண்டையொட்டி இவர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அதில்
ஆண்டில் ஏது பழையதும், புதியதும்? நம்மை நாமே புதுப்பித்துக்கொண்டால் நாளும் புதியதாகும், புதுமை கொள்வோம், போராடி வெல்வோம் என தெரிவித்துள்ளார்.

From around the web