கண்ணீர் விட்டு பிரதமரை கட்டியணைத்து அழுத இஸ்ரோ தலைவர்- தேற்றிய பிரதமர் மோடி

சந்திரயான் 2 விண்கலம் சில நாட்களுக்கு முன் விண்ணில் ஏவப்பட்டது வெற்றிகரமாக அங்கு சென்றடைந்த விண்கலம் சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் என்ற லேண்டர், சனிக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் நிலவின் தரைப்பகுதியில் தரை இறங்குவதாக இருந்தது. நிலவின் அருகே 2.1 கிலோமீட்டர் தொலைவுக்கு அது அருகே சென்றபோது திடீரென விஞ்ஞானிகளுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதை நேரில் கண்டு களிப்பதற்காக சென்ற பிரதமர் மோடி உட்பட பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். மனம் கலங்கிய இஸ்ரோ
 

சந்திரயான் 2 விண்கலம் சில நாட்களுக்கு முன் விண்ணில் ஏவப்பட்டது வெற்றிகரமாக அங்கு சென்றடைந்த விண்கலம்

கண்ணீர் விட்டு பிரதமரை கட்டியணைத்து அழுத இஸ்ரோ தலைவர்- தேற்றிய பிரதமர் மோடி

சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் என்ற லேண்டர், சனிக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் நிலவின் தரைப்பகுதியில் தரை இறங்குவதாக இருந்தது. நிலவின் அருகே 2.1 கிலோமீட்டர் தொலைவுக்கு அது அருகே சென்றபோது திடீரென விஞ்ஞானிகளுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதை நேரில் கண்டு களிப்பதற்காக சென்ற பிரதமர் மோடி உட்பட பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

மனம் கலங்கிய இஸ்ரோ தலைவர் சிவன் பிரதமரை கட்டியணைத்து அழுதார். இக்காட்சிகள் அனைத்திலும் வேகமாக பரவி வருகிறது.

பின்பு ஆறுதல் கூறிய பிரதமர் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் இது குறித்து கலங்க வேண்டாம் துணை நிற்போம் என ஆறுதல் கூறி இருக்கிறார்.

From around the web