பிரதமர் மோடியின் வாழ்க்கை கதை – கர்மயோகி

திருமண வாழ்க்கையை உதறித்தள்ளி, காசி, கயா என்று கோவில்கள், மலைகள் என அலைந்து திரிந்தவர். இன்று இந்திய பிரதமராக இருக்கும் மோடியின் வாழ்க்கை இளம் வயதில் மிகவும் கஷ்டமாக இருந்தது. ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் மோடி. டீ விற்றவர் இப்படி எளிமையான மோடி, துறவறப்பாதையையும் நோக்கி சென்றவர். இப்படி பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி கர்மயோகி என்ற படம் தயாரிக்கப்படுகிறது. ஹிந்திப்படமான இது தமிழிலும் தயாரிக்கப்படுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
 

திருமண வாழ்க்கையை உதறித்தள்ளி, காசி, கயா என்று கோவில்கள், மலைகள் என அலைந்து திரிந்தவர்.

பிரதமர் மோடியின் வாழ்க்கை கதை – கர்மயோகி

இன்று இந்திய பிரதமராக இருக்கும் மோடியின் வாழ்க்கை இளம் வயதில் மிகவும் கஷ்டமாக இருந்தது. ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் மோடி. டீ விற்றவர் இப்படி எளிமையான மோடி, துறவறப்பாதையையும் நோக்கி சென்றவர்.

இப்படி பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி கர்மயோகி என்ற படம் தயாரிக்கப்படுகிறது. ஹிந்திப்படமான இது தமிழிலும் தயாரிக்கப்படுகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

From around the web