பில்லோ சேலஞ்ச் இப்போ காகித உடை சேலஞ்ச்… புகைப்படத்தினை நீக்கக்கோரும் ரசிகர்கள்!!

ஊரடங்கு உத்தரவால் சிறு தொழில்கள் முதல் சினிமாத் துறை வரை அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் நடிகர், நடிகைகள் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். இந்த நேரத்தில் நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வந்து ரசிகர்களைக் குஷிப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் ஹாலிவுட் நடிகைகள் உடை அணியாமல் தலையணையினை வைத்து உடலை மறைத்து போட்டோஷுட் நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவில் நடிகை பயல்ராஜ்புத் பில்லோ சேலஞ்ச் என்று ஆரம்பித்து அதனைப் பிரபலமாக்கினார். தற்போது பில்லோ சேலஞ்ச் ஓல்டாகிவிட, பாலிவுட் நடிகை
 
பில்லோ சேலஞ்ச் இப்போ காகித உடை சேலஞ்ச்… புகைப்படத்தினை நீக்கக்கோரும் ரசிகர்கள்!!

ஊரடங்கு உத்தரவால் சிறு தொழில்கள் முதல் சினிமாத் துறை வரை அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் நடிகர், நடிகைகள் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

இந்த நேரத்தில் நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வந்து ரசிகர்களைக் குஷிப்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் ஹாலிவுட் நடிகைகள் உடை அணியாமல் தலையணையினை வைத்து உடலை மறைத்து போட்டோஷுட் நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவில் நடிகை பயல்ராஜ்புத் பில்லோ சேலஞ்ச் என்று ஆரம்பித்து அதனைப் பிரபலமாக்கினார்.

தற்போது பில்லோ சேலஞ்ச் ஓல்டாகிவிட, பாலிவுட் நடிகை பயல்ராஜ்புத் செய்தித்தாள் பேப்பர்களை மட்டும் வைத்து உடலை மறைத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.

பில்லோ சேலஞ்ச் இப்போ காகித உடை சேலஞ்ச்… புகைப்படத்தினை நீக்கக்கோரும் ரசிகர்கள்!!

இவர் பாலிவுட் படங்களில் பிரபலமானதைவிட, கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டே பிரபலமானார், சர்ச்சைகளின் நாயகியாக வலம் வரும் இவர் பில்லோ சேலஞ்ச், செய்தித்தாள் சேலஞ்ச் என்று வெளியிட்டுவரும் புகைப்படத்தால் பலரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்களின் எதிர்ப்பினைத் துளியும் பொருட்படுத்தாத இவரோ, இதேபோல் செய்யுமாறு பாலிவுட்டின் பிற நடிகைகளுக்கு சவால் விடுத்துள்ளார். ரசிகர்கள் பலரும் இன்ஸ்டாகிராமில் உள்ள இந்தப் புகைப்படத்தினை நீக்கியே ஆக வேண்டும் என்று தொடர்ந்து புகார்களைக் கூறி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஏஞ்சல் படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுக்கவுள்ள இவர்மேல் தமிழ் ரசிகர்கள் கடும் அதிருப்தியிலேயே உள்ளனர்.

From around the web