போட்டோஸ் போடும் "சிங்க பெண்!"

பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் "தளபதி" என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி பெண்கள் மத்தியில் மிகவும் பேசப்பட்ட திரைப்படம் "பிகில்". இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக "லேடி சூப்பர் ஸ்டார்" நயன்தாரா நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் நடிகை அமிர்தா மற்றும் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடித்திருந்தார் "சிங்கப்பெண்" நடிகை "ரெபா மோனிகா ஜான்".

நடிகர் ஜெய்யுடன் "ஜருகண்டி" என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகிய "தனுசு ராசி நேயர்களே" திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் "பிரேமம்" பட கதாநாயகனான நடிகர் நிவின் பாலியின் "மைக்கில்" என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் "ரெபா மோனிகா ஜான்" போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.அந்த போட்டோவை பார்க்கும் அவர் ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்துடன் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் அந்த போட்டோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
Home is where the heart is. Happy Tuesday Twitter fam. pic.twitter.com/bWzJAJsV63
— Reba Monica John (@Reba_Monica) February 23, 2021