தம்பியுடன் மிக நெருக்கமாக டிடி எடுத்த புகைப்படம்
தம்பி என்றாலும் இவ்வளவு நெருக்கமாகவா புகைப்படம் எடுப்பது என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Tue, 9 Feb 2021

கடந்த 20 வருடங்களாக தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக ஒரு நடிகையாக பணிபுரிந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
ஆம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்கள் தீர்ப்பு எனும் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதன்பின் பல நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் தற்போது தமிழ் சின்னமாவிலும் பல திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
தொகுப்பாளினி டிடியின் அக்காவும் ஒரு தொகுப்பாளினி என்பதை நாம் அறிவோம். அவரை நாம் பல நிகழ்ச்சிகள் மூலம் பார்த்திருக்கிறோம். இந்நிலையில் இதுவரை பலரும் பார்த்திராத தொகுப்பாளினி டிடி தம்பியின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.