பேய் மாமா படத்தின் ஷூட்டிங்கில் ரேஷ்மா

பேய்மாமா என்ற நகைச்சுவை படத்தினை இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கி வருகிறார். முற்றிலும் நகைச்சுவை படமான இதில் யோகிபாபு, ரேஷ்மா, உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி, மற்றும் குமுளி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு இப்படத்தில் நடித்தபோதுதான் நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் மரணமடைந்தார். படப்பிடிப்பு தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பங்கேற்ற நடிகை ரேஷ்மா படத்தில் நடிக்கும் வையாபுரி, கணேஷ் மற்றும் பலருடன் புகைப்படம் எடுத்து தனது டுவிட்டரில்
 

பேய்மாமா என்ற நகைச்சுவை படத்தினை இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கி வருகிறார். முற்றிலும் நகைச்சுவை படமான இதில் யோகிபாபு, ரேஷ்மா, உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

பேய் மாமா படத்தின் ஷூட்டிங்கில் ரேஷ்மா

இந்த படத்தின் ஷூட்டிங் தேனி, மற்றும் குமுளி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு இப்படத்தில் நடித்தபோதுதான் நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் மரணமடைந்தார்.

படப்பிடிப்பு தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் பங்கேற்ற நடிகை ரேஷ்மா படத்தில் நடிக்கும் வையாபுரி, கணேஷ் மற்றும் பலருடன் புகைப்படம் எடுத்து தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

From around the web