பேட்ட படத்துக்கு முருகதாஸ் வாழ்த்து

பேட்ட படம் நல்ல மதிப்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பேட்ட படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நாற்காலி என்ற படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் இப்படம் பெரிய அரசியல் படமாக மலரும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை. நாற்காலி என்ற டைட்டிலும் அதை உறுதிப்படுத்துகிறது. தான் கடைசியாக இயக்கிய சர்கார் படம் தயாரித்த நிறுவனம் என்பதாலும் அடுத்து ரஜினியை வைத்து இயக்கப்போகிறோம் என்ற கூடுதல் மகிழ்ச்சியிலும் இயக்குனர் முருகதாஸ் பேட்ட டீமை
 

பேட்ட படம் நல்ல மதிப்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பேட்ட படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நாற்காலி என்ற படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

பேட்ட படத்துக்கு முருகதாஸ் வாழ்த்து

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் இப்படம் பெரிய அரசியல் படமாக மலரும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை. நாற்காலி என்ற டைட்டிலும் அதை உறுதிப்படுத்துகிறது.

தான் கடைசியாக இயக்கிய சர்கார் படம் தயாரித்த நிறுவனம் என்பதாலும் அடுத்து ரஜினியை வைத்து இயக்கப்போகிறோம் என்ற கூடுதல் மகிழ்ச்சியிலும் இயக்குனர் முருகதாஸ் பேட்ட டீமை வாழ்த்தியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார் முருகதாஸ்.

From around the web