பேட்ட-மரண மாஸ் முழு பாடல் வெளியீடு

கடந்த பொங்கலையொட்டி பொங்கல் விருந்தாக ரஜினி ரசிகர்களுக்காக வந்த படம் பேட்ட. நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி யங் கெட் அப்பில் நடித்த படமாதலால் இப்படம் பெரு வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஓரளவு பேசப்பட்டன. அனிருத் இசையமைத்திருந்தார். க்ளைமாக்ஸில் இடம்பெற்ற ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாளும் பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இருப்பினும் ஓப்பனிங் மரண மாஸ் பாடல் ரசிகர்களை இருக்கையில் இருந்து எழுந்து ஆட செய்தன. படத்தின் எல்லா பாடல்களும் வீடியோவாக வெளியிடப்பட்டு
 

கடந்த பொங்கலையொட்டி பொங்கல் விருந்தாக ரஜினி ரசிகர்களுக்காக வந்த படம் பேட்ட. நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி யங் கெட் அப்பில் நடித்த படமாதலால் இப்படம் பெரு வெற்றி பெற்றது.

பேட்ட-மரண மாஸ் முழு பாடல் வெளியீடு

இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஓரளவு பேசப்பட்டன. அனிருத் இசையமைத்திருந்தார்.

க்ளைமாக்ஸில் இடம்பெற்ற ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாளும் பாடல் ரசிகர்களை கவர்ந்தது.

இருப்பினும் ஓப்பனிங் மரண மாஸ் பாடல் ரசிகர்களை இருக்கையில் இருந்து எழுந்து ஆட செய்தன.

படத்தின் எல்லா பாடல்களும் வீடியோவாக வெளியிடப்பட்டு வந்த நிலையில் மரண மாஸ் பாடல் வெளியிடப்படாமல் இருந்தது. இப்போது அந்த பாடலும் வெளியிடப்பட்டு விட்டது.

From around the web