மனதில் படுவதை பேச பெரியாரே காரணம்-சிம்பு

சமீபத்தில் நடிகர் சிம்பு பெரியார் குத்து என்ற பாடலை பாடி அதை மியூசிக் வீடியோவாக வெளியிட்டு இருந்தார். இதற்கு பல தரப்பிலும் வரவேற்பு இருந்தது. சிம்பு தன் குழுவினருடன் அழகான நடன அசைவுகளுடன் இப்படத்தை அனைவரும் ரசிக்கும் விதமாக குத்துப்பாடலாக வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் பெரியார் குறித்து பாடல் பாடியதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக, நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார். சென்னை பெரியார் திடலில் நடைபெற்று வரும் திராவிட திருநாள் விழாவில் பேசிய அவர், மனதில் பட்டதை தாம்
 

சமீபத்தில் நடிகர் சிம்பு பெரியார் குத்து என்ற பாடலை பாடி அதை மியூசிக் வீடியோவாக வெளியிட்டு இருந்தார். இதற்கு பல தரப்பிலும் வரவேற்பு இருந்தது.

மனதில் படுவதை பேச பெரியாரே காரணம்-சிம்பு

சிம்பு தன் குழுவினருடன் அழகான நடன அசைவுகளுடன் இப்படத்தை அனைவரும் ரசிக்கும் விதமாக குத்துப்பாடலாக வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில்
பெரியார் குறித்து பாடல் பாடியதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக, நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரியார் திடலில் நடைபெற்று வரும் திராவிட திருநாள் விழாவில் பேசிய அவர், மனதில் பட்டதை தாம் பேசுவதால், பல்வேறு சர்ச்சைகள் வரும் என்றும், ஆனால்,  அவ்வாறு தைரியமாக பேச கற்றுக் கொடுத்து பெரியார் தான் என்றார். மனிதனை மதிக்கத் தெரியாதவனுக்கு, கடவுளை தெரியாது என்று பஞ்ச் வைத்தது பெரும் வரவேற்பை பெற்றது.

From around the web