பெரியார்- கீதை- விஜய் சேதுபதியின் சர்ச்சை பேச்சு

அவ்வப்போது அரசியல் ரீதியான கருத்துக்களையும் சமூகம் சம்பந்தமான கருத்துக்களையும் கூறி வரும் விஜய் சேதுபதி இப்போது காஷ்மீர் பிரச்சினை பற்றி பேசியுள்ளார். காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்கியது ஜனநாயக விரோதமானது. பெரியார் அன்னைக்கே சொல்லிட்டாரு அவங்கவங்க பிரச்சினைகளுக்கு அவங்கவங்கதான் தீர்வு காண முடியும் . உங்க வீட்டின் மீது நான் அக்கறை செலுத்தலாம் ஆளுமை செய்ய முடியாது. கூடாது.கீதை படிப்பவருக்கு பெரியாரை படிப்பவருக்குமான வித்தியாசம் இது. கீதையை படிப்பவன் அதிகார வர்க்கத்தின் பக்கம் பேசுகிறார். பெரியாரை படிப்பவன்
 

அவ்வப்போது அரசியல் ரீதியான கருத்துக்களையும் சமூகம் சம்பந்தமான கருத்துக்களையும் கூறி வரும் விஜய் சேதுபதி இப்போது காஷ்மீர் பிரச்சினை பற்றி பேசியுள்ளார்.

பெரியார்- கீதை- விஜய் சேதுபதியின் சர்ச்சை பேச்சு

காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்கியது ஜனநாயக விரோதமானது. பெரியார் அன்னைக்கே சொல்லிட்டாரு அவங்கவங்க பிரச்சினைகளுக்கு அவங்கவங்கதான் தீர்வு காண முடியும் .

உங்க வீட்டின் மீது நான் அக்கறை செலுத்தலாம் ஆளுமை செய்ய முடியாது. கூடாது.கீதை படிப்பவருக்கு பெரியாரை படிப்பவருக்குமான வித்தியாசம் இது.

கீதையை படிப்பவன் அதிகார வர்க்கத்தின் பக்கம் பேசுகிறார். பெரியாரை படிப்பவன் ஒடுக்கப்படும் மக்களின் வலியில் நின்று பேசுகிறார்.

இவ்வாறு விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

From around the web