வனிதாவின் எவிக்ஷனால் நொந்த பார்வையாளர்கள்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது, எவிக்ஷன் பற்றிய பேசிய கமல், ஒவ்வொரு குடும்பத்தினரும் உள்ளே நுழையும்போது போடப்பட்ட பாடல் ஒலிபரப்பாகும், அதன் அடிப்படையில் யார் பாடல் ஒலிபரப்பாகிறதோ அவர்கள் காப்பாற்றப்பட்டதாக கருதப்படும் என்றார். அதன்படி கவினி பிரண்டைபோல, தர்சனின் காலையில் தினமும், சாண்டியின் லாலா லாலா, ஷெரினின் துள்ளுவதோ இளமை போன்ற பாடல்கள் போடப்பட்டது, இதன்மூலம் எஞ்சியிருந்த வனிதா எவிக்ட் என்பது தெளிவாகியது. அப்போது கார்டைக் காட்டிய கமல் ஹாசன் வனிதாவின் எவிக்ட்
 
வனிதாவின் எவிக்ஷனால் நொந்த பார்வையாளர்கள்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது, எவிக்ஷன் பற்றிய பேசிய கமல், ஒவ்வொரு குடும்பத்தினரும் உள்ளே நுழையும்போது போடப்பட்ட   பாடல் ஒலிபரப்பாகும், அதன் அடிப்படையில் யார் பாடல் ஒலிபரப்பாகிறதோ அவர்கள் காப்பாற்றப்பட்டதாக கருதப்படும் என்றார். அதன்படி கவினி பிரண்டைபோல, தர்சனின் காலையில் தினமும், சாண்டியின் லாலா லாலா, ஷெரினின் துள்ளுவதோ இளமை போன்ற பாடல்கள் போடப்பட்டது, இதன்மூலம் எஞ்சியிருந்த வனிதா எவிக்ட் என்பது தெளிவாகியது.

அப்போது கார்டைக் காட்டிய கமல் ஹாசன் வனிதாவின் எவிக்ட் ஆவதாகக் கூறினார்.

வனிதாவின் எவிக்ஷனால் நொந்த  பார்வையாளர்கள்!!

பிக் பாஸ் வீட்டில் எவிக்ட் ஆன ஒரு நபர் இரண்டாவது முறையாக மீண்டும் உள்ளே வருவது இதுவே முதல் முறையாகும். அந்தப் பெருமையினைப் பெற்றவர் வனிதா.


வெளியேறிய வனிதா, மனம் நெகிழ்ந்து பேசினார், “நான் முதல் முறை பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதற்கும், இப்போது சென்றதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. முதல் முறை நான் நானாக இருந்தேன். தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆதலால் நான் அமைதியாக இருந்தேன்.


தற்போது போட்டியாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் பாசம் அதிகமாகியுள்ளது. எவிக்ஷன் இல்லாமல் நான்கு வாரங்கள் இருந்தபோது அனைவரையும் நெருக்கமாக புரிந்துகொள்ள முடிந்தது.

போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் என்னையும் ஒரு குடும்ப உறுப்பினராக பார்க்கும்போது வரும் வாரம் என்ன சொல்லி நாமினேட் செய்வது என்று தோன்றுகிறது.
அடுத்த வாரம் இருந்திருந்தால் மெடலை எப்படி உடைக்காமல் எடுத்து வந்தேனோ அது போல் ஸ்டிரைக் பண்ணியிருப்பேன். நான் நாமினேட் பண்ண மாட்டேன் என்று கூறியிருப்பேன் என்றார்.

From around the web