வனிதாவை வறுத்தெடுத்த மக்கள்!!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தமாக 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் நாள் மட்டும் எந்தவிதமான பிரச்சினையில்லாமல், சென்ற பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் மீரா மிதுன், மதுமிதா ஆகிய இருவரையும் அபிராமி, ஷெரின், வனிதா, சாக்ஷி டார்க்கெட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதில், தர்ஷன், சரவணன், சாண்டி, லோஸ்லியா, ஃபாத்திமா ஆகியோர் மட்டுமே எந்த டார்க்கெட்டிலும் சிக்கவில்லை. டார்கெட் செய்வதை மட்டுமே ஒரு வேலையாகக் கொண்டிருப்பவர் வனிதா. மீராவிடம் ஒரு டார்கெட் பார்ட்டை முடித்துவிட்டு, மதுமிதாவிடம்
 

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தமாக 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாள் மட்டும் எந்தவிதமான பிரச்சினையில்லாமல், சென்ற பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் மீரா மிதுன், மதுமிதா ஆகிய இருவரையும் அபிராமி, ஷெரின், வனிதா, சாக்ஷி டார்க்கெட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதில், தர்ஷன், சரவணன், சாண்டி, லோஸ்லியா, ஃபாத்திமா ஆகியோர் மட்டுமே எந்த டார்க்கெட்டிலும் சிக்கவில்லை. 

டார்கெட் செய்வதை மட்டுமே ஒரு வேலையாகக் கொண்டிருப்பவர் வனிதா. மீராவிடம் ஒரு டார்கெட் பார்ட்டை முடித்துவிட்டு, மதுமிதாவிடம் பாய்ந்தார். அதனை ஒருவழியாக முடித்துவிட்டு, சேரனிடம் பாய்ந்தார் பாயும் புலி வனிதா. சேரனை பாதி முடித்துக் கட்டிய நிலையில், பாத்திமா பாபுவிடம் பாய்ந்தார்.

வனிதாவை வறுத்தெடுத்த மக்கள்!!

நிகழ்ச்சியில் யார் வெளியேறுவதை அதிகமாக விரும்புகிறீர்கள் என்று கமல் ஹாசன் போட்டியாளர்களிடம் கேட்டுள்ளார். பெரும்பாலும், போட்டியாளர்கள் அனைவருமே மதுமிதாவிற்கு வாக்களித்துள்ளனர். இதில், வனிதா கொஞ்சம் ஓவராக எல்லோருக்கும் சேர்த்து நானே வாக்களிக்கிறேன் என்று அனைவரது சார்பில் மதுமிதா பெயரை குறிப்பிட்டுள்ளார். 

இதனையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மதுமிதா சோகத்தில் அழுதார். வனிதா பண்றது தாங்க முடியல என்கின்றனர் ரசிகர்கள்.

From around the web