வெட்டிக்கிளிகளை உயிரோடு சாப்பிடும் மக்கள்… இந்தி நடிகை மீரா சோப்ரா கடும் கண்டனம்!!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. பல லட்சக்கணக்கிலான மக்கள் பாதிக்கப்பட்டதுடன், உயிர் இழந்தோர் எண்ணிக்கையும் நெஞ்சினைப் பதைப்பதாய் உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் உலகமே செத்து மடிகையில், தற்போது வெட்டுக்கிளிகளை சந்தையில் வலையில் கொத்து கொத்தாக கட்டி விற்பது போன்ற ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. மேலும் வலையில் கொத்தாக கட்டப்பட்டுள்ள, வெட்டிக் கிளிகளை மக்கள் மிகுந்த
 
வெட்டிக்கிளிகளை உயிரோடு சாப்பிடும் மக்கள்… இந்தி நடிகை மீரா சோப்ரா கடும் கண்டனம்!!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. பல லட்சக்கணக்கிலான மக்கள் பாதிக்கப்பட்டதுடன், உயிர் இழந்தோர் எண்ணிக்கையும் நெஞ்சினைப் பதைப்பதாய் உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் உலகமே செத்து மடிகையில், தற்போது வெட்டுக்கிளிகளை சந்தையில் வலையில் கொத்து கொத்தாக கட்டி விற்பது போன்ற ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.

மேலும் வலையில் கொத்தாக கட்டப்பட்டுள்ள, வெட்டிக் கிளிகளை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

அந்தவகையில் ஒருவர் வெட்டிக்கிளிகளின் கால்களை பிய்த்து தூக்கி எறிந்துவிட்டு,  உயிரோடு இருக்கும் வெடிக்கிக் கிளிகளை மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிடவும் செய்கிறார்.

வெட்டிக்கிளிகளை உயிரோடு சாப்பிடும் மக்கள்… இந்தி நடிகை மீரா சோப்ரா கடும் கண்டனம்!!

இந்த வீடியோவிற்கு இந்தி நடிகை மீரா சோப்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதுடன், ‘’வெட்டுக்கிளிகளை உணவுக்காக விற்பனை செய்யும் என்னை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அதைவிட இது உண்மைதானா என்பது என்னுள் எழும் கேள்வியாக தொடர்ந்து இருந்து வருகின்றது.

மனிதர்கள் வெட்டுக்கிளிகளை சாப்பிடுகிற விஷயம் அவர்கள் கொரோனாவில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றது.  உண்மையில் இந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் மீள முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

From around the web