சிம்புவின் அடுத்த படத்தில் பிசி ஸ்ரீராம்-ஏ.ஆர்.ரஹ்மான்?

சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பை முடித்த நடிகர் சிம்பு அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘சிம்புவின் அதிரடி வெங்கட்பிரபு ஆக்சன்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டது இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மூன்று முன்னணி நாயகிகள் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தி. பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் கால்ஷீட் கிடைக்கவில்லை என்றால் இந்த படத்திற்கு
 
simbu pc sriram

சிம்புவின் அடுத்த படத்தில் பிசி ஸ்ரீராம்-ஏ.ஆர்.ரஹ்மான்?

சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பை முடித்த நடிகர் சிம்பு அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘சிம்புவின் அதிரடி வெங்கட்பிரபு ஆக்சன்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டது

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மூன்று முன்னணி நாயகிகள் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தி. பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் கால்ஷீட் கிடைக்கவில்லை என்றால் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார்.

சிம்புவின் அடுத்த படத்தில் பிசி ஸ்ரீராம்-ஏ.ஆர்.ரஹ்மான்?மேலும் இந்த படத்தின் திரைக்கதையை கிட்டத்தட்ட வெங்கட்பிரபு எழுதி முடித்துவிட்டதாகவும், இது அவரது முந்தைய படங்கள் போல் ஜாலியான படம் இல்லை என்றும் முழுக்க முழுக்க ‘மங்காத்தா’ போன்ற சீரியஸான ஒரு ஆக்சன் த்ரில்லர் படம் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் தொடங்கி அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது

From around the web